தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

என்னனப் பற்றி

 
பெயர் : பா.விஜய்
பிறந்த தேதி : அக்டோபர் - 20
பெற்றோர்கள் : திரு.வி. பாலகிருஷ்ணன்
திருமதி.சரஸ்வதி
மனைவி : ர.லேனா
மகன்கள் : வி.விஷ்வா, வி.விஸ்ணா
சொந்த ஊர் : உட்கோட்டை (கும்பகோணம் அருகில்)
பிறந்த ஊர் : கோயம்புத்தூர்
நிரந்தர முகவரி : 3/10 ஏ ஸ்ரீராகவேந்திரா நகர், 3 வது தெரு,
நெசப்பாக்கம் அருகில்,
இராமாபுரம், சென்னை - 89.
தொலை பேசி : 044 - 24863232 / 9677007177 / 79
கல்வி : 12 ஆம் வகுப்புவரை கோவையிலுள்ள சபர்மன் மற்றும் இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் எம்.ஏ. (தமிழ்)
மின் அஞ்சல் : paavijay@yahoo.co.in
இணையதள முகவரி : www.pavijay.net
தொழில் : திரைப்படப் பாடலாசிரியர் / நடிகர்
எழுதிய பாடல்களின் எண்ணிக்கை : 2000-க்கும் மேல் பயணமாகிக் கொண்டிருக்கிறது
கவிஞராக பணியாற்றிய திரைப்படங்கள் : 600-க்கும் மேல் தொடர்கின்றது
நடிகராக பணியாற்றிய திரைப்படங்கள் : இரண்டு திரைப்படங்கள் (ஞாபகங்கள், இளைஞன்)
பாடலாசிரியராக முதல் அறிமுகம் : இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் ஞானப்பழம் திரைப்படம்
பெற்ற சிறப்பு :
2004-ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதினை "ஆட்டோகிராப்" திரைப்படத்தின் ”ஒவ்வொரு பூக்களுமே” பாடலுக்குப் பெற்றது.

கலைஞர். திரு.மு.கருணாநிதி அவர்கள் வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியது.

காப்பிய கவிஞர் வாலி அவர்கள் தனது கலையுலக வாரிசாக அறிவித்தது.

28.08.2004 அன்று இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை குடியரசு மாளிகையில் சந்தித்து 30 நிமிடங்கள் கவிதை, திரைப்பாட்டு, இலக்கியம் பற்றி உரையாடியது.

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு