Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/pavijay/public_html/db_connection.php on line 74

Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/pavijay/public_html/include/class/JEEVA.Site.class.php on line 17

Strict Standards: Resource ID#26 used as offset, casting to integer (26) in /home/pavijay/public_html/include/class/JEEVA.Site.class.php on line 100

Strict Standards: Resource ID#26 used as offset, casting to integer (26) in /home/pavijay/public_html/include/class/JEEVA.Site.class.php on line 101
Vithaga Kavignar Pa.Vijay - Cine Lyricist, Writer, National Award Winner for Best Lyrics, Actor Gnabagangal Movie, Tamil Kavithai, Tamil Poet, Poet, Songs, Books, Poet, Cinema Songs
தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
விண்ணை காப்பான் ஒருவன்
பாடல் தலைப்பு விண்ணை காப்பான் ஒருவன்    திரைப்படம் காவலன் 
கதாநாயகன் விஜய்  கதாநாயகி அசின் 
பாடகர்கள் திப்பு  பாடகிகள் சுவேதா மோகன் 
இசையமைப்பாளர் வித்யாசாகர்   இயக்குநர் சித்திக்  
வெளியானஆண்டு 2010  தயாரிப்பு  



                      ஆரம்ப இசை                பல்லவி

ஆண்   
:   விண்ணை காப்பான் ஒருவன்
                 மண்ணை காப்பான் ஒருவன்
                 உன்னை என்னை காக்கும்
                 அவனே அவனே இறைவன்

                 விண்ணை காப்பான் ஒருவன்
                 மண்ணை காப்பான் ஒருவன்
                 உன்னை என்னை காக்கும்
                 அவனே அவனே இறைவன்
                 எந்த ஊரில் இல்லையடா எல்லைச் சாமி
                 இனி சாதி இல்லை என்பவனே  நல்ல சாமி
                 அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி
                 அட ஆட்டமுன்னா என்னான்னு ஆடிகாமி ஹேய்

                 விண்ணை காப்பான் ஒருவன்
                 மண்ணை காப்பான் ஒருவன்
                 உன்னை என்னை காக்கும்
                 அவனே அவனே இறைவன்

                     (இசை)            சரணம் - 1

ஆண்
    :   ஏறு முன்னேறு
                 ஏழு பேரு வரும் பேரு பேரு
                 ஊரு அட யாதும் இங்கே நம்ம ஊரு
                 போடு தெம்போடு போடு
                 கூடு அன்போடு கூடு
                 வாழ்வில் அட வந்து போகும் பள்ளம் மேடு
                 எடுடா மேளத்தை தாளத்தை வேகத்தை
                 இனிமேல் தான் வித்தை
                 மொத்தக் கூட்டத்தை கூட்டித்தான் கொண்டாடு

பெண்
  :   நம்ம சொந்தத்தை பந்தத்தை நெஞ்சத்தை
                 திருநாளில் கட்டி ஒண்ணா
                 உறவாடு அன்போடு விளையாடு

ஆண்
    :   ஆலாலகண்டனே ஆட்டத்துக்கு மன்னனே
                 ஆனந்த தாண்டவம் ஆடுவோமே
                 விண்ணை காப்பான் ஒருவன்
                 மண்ணை காப்பான் ஒருவன்
                 உன்னை என்னை காக்கும்
                 அவனே அவனே இறைவன்

பெண்   :   விண்ணை காப்பான் ஒருவன்
                 மண்ணை காப்பான் ஒருவன்
                 உன்னை என்னை காக்கும்
                 அவனே அவனே இறைவன்

                    (இசை)            சரணம் - 2

பெண்
  :   ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
                 யாரு இள நெஞ்சில் யாரு
                 கூறு அவன் காதில் கூறு
                 ராதை மனம் சொன்னது எல்லாம் கண்ணன் பேரு

ஆண்   :   ஊர திருநாளில் ஊரு
                 ஓடும் திருவாரூர் தேரு
                 ஆட்டை பலி கேட்டதில்ல அய்யனாரு
                 அன்பின் வழி ஒன்று மொழி ஒன்று
                 என்றானால் உலகெல்லாம் ஒன்று
                 வெற்றி கொடி கட்டு பழகட்டும் முன்னாலே
                 அச்சம் விலகட்டும் விலகட்டும்
                 அணையட்டும் அதை தூக்கிப் போடு
                 வீரம் விளையட்டும் விளையட்டும் மண்மேலே
                 நான் பாட்டுப் பாடினால்
                 நாடாளும் ஆளுதான்

பெண்   :   நல்ல செய்தி யார் சொன்னாலும்
                 கேட்டுக்கோண்ணா

ஆண்    :   விண்ணை காப்பான் ஒருவன்
                 மண்ணை காப்பான் ஒருவன்
                 உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
                 எந்த ஊரில் இல்லையடா எல்லைச் சாமி
                 இனி சாதி இல்லை என்பவனே  நல்ல சாமி
                 அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி
                 அட ஆட்டமுன்னா என்னான்னு ஆடிகாமி ஹேய் (இசை)

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு