Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/pavijay/public_html/db_connection.php on line 74

Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/pavijay/public_html/include/class/JEEVA.Site.class.php on line 17

Strict Standards: Resource ID#26 used as offset, casting to integer (26) in /home/pavijay/public_html/include/class/JEEVA.Site.class.php on line 100

Strict Standards: Resource ID#26 used as offset, casting to integer (26) in /home/pavijay/public_html/include/class/JEEVA.Site.class.php on line 101
Vithaga Kavignar Pa.Vijay - Cine Lyricist, Writer, National Award Winner for Best Lyrics, Actor Gnabagangal Movie, Tamil Kavithai, Tamil Poet, Poet, Songs, Books, Poet, Cinema Songs
தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
இருக்கானா இடுப்பிருக்கானா
பாடல் தலைப்பு இருக்கானா இடுப்பிருக்கானா    திரைப்படம் நண்பன் 
கதாநாயகன் விஜய் / ஜீவா / ஸ்ரீகாந்த்  கதாநாயகி இலியானா 
பாடகர்கள் ஜாவத் அலி / விஜய் பிரகாஷ்  பாடகிகள் சுனிதி செளஹன் 
இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ்   இயக்குநர் எஸ்.சங்கர்  
வெளியானஆண்டு 2011  தயாரிப்பு ஜெமினி பிலிம்ஸ் 

                இருக்கானா இடுப்பிருக்கானா

பெ குழு    கொக்கொ கோக்கோ
                   கொக்கொ கொக்கொ கோக்கோ ( இசை )
                   கொக்கொ கோக்கோ
                   கொக்கொ கொக்கொ கோக்கோ ( இசை )
                   ரபப்பிலாதி ரபப்பிலாதி ( இசை )
                   கலப்பியானி கலப்பியானி

                           இசை    பல்லவி

ஆண்         இருக்கானா இடுப்பிருக்கானா
                   இல்லையானா இலியானா
                   உன் இடை தானா இன்பக் கடை தானா
                   மெல்லிடை தாண்டி குடை தானா

பெ குழு    அட எக்கனி முக்கனி முகடு
                   நான் குத்தா நாகத் தகடு
                   ஓன் ஒதட்டுக்குள் எத்தன ஒதடு
                   ஒண்ணு குடுக் குடு

ஆண்        அடி அஞ்சன மஞ்சன மயிலு
                   நீ கஞ்சஞ்சங்கா ரயிலு
                   ஓன் இடுப்பே ஆறாம் வெரலு
                   நீ கிலுக் கிலு...

                   ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி
                   மல்லி வாச மல்லி
                   ஓம் மேனி வெங்கல வெள்ளி
                   சொல்லி சொல்லி ஒன்ன அள்ளி கிள்ளி
                   கன்னம் கிள்ளி வெளையாட வந்தவன் கில்லி

பெண்       ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி
                   மல்லி வாச மல்லி
                   எம் மேனி வெங்கல வெள்ளி
                   சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி
                   கன்னம் கிள்ளி வெளையாட வந்தவன் கில்லி    ( இசை )

பெ குழு    ஓ... ( இசை )
                   ஓ...

                           இசை    சரணம் - 1

ஆண்        ஒருவாட்டி இடுப்பாட்டி
                   மல எறக்க எறக்கத்துல தள்ளேன்
                   எடம் காட்டி தடம் காட்டி
                   என்ன அறக்க பறக்க வந்து கொல்லேன்

பெண்       அடம் காட்டி மணம் காட்டி
                   வாய் ஒரைக்க ஒரைக்க முத்தம் வையேன்
                   படம் காட்டி பயம் காட்டி
                   நெஞ்ச எறக்க எறக்க தப்பு செய்யேன்

ஆண்        நான் சின்னப் பையன் ( பையன் )
                   நீ கண்ண வைய்யேன் ( வைய்யேன் )
                   நான் சொன்னா செய்யேன்
                   வா வாயில் வாழ வாழ

பெ குழு    ரபப்பிலாதி ரபப்பிலாதி
                   தும்பதுவஹதி
                   கலப்பியானி கலப்பியானி
                   ரக்‌சஹுமீதி

ஆண்        ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி
                   மல்லி வாச மல்லி
                   ஓம் மேனி வெங்கல வெள்ளி

பெண்       சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி
                   கன்னம் கிள்ளி வெளையாட வந்தவன் கில்லி

ஆ குழு     ம்ஹும்... ம்ஹும்... ம்ஹும்... ம்ஹும்...
                   ம்ஹும்... ம்ஹும்... ம்ஹும்... ம்ஹும்...

பெ குழு    { எலிஹவி எலிஹவி எலிஹவிம்ம
                   அலிஹவி அலிஹவி அலிஹவிம்ம }

ஆ குழு    { ம்ஹும்... ம்ஹும்... ம்ஹும்... ச்செஹெ
                   ம்ஹும்... ம்ஹும்... ம்ஹும்... ச்செஹெ } ( இணைந்து )

பெ குழு    ஈவி ஈவி ஈவி ஈவி...
                   ஆ ஆவி ஆவி ஆவி ஆவி...
                   ஹையய்ய யய்யய் யய்ய
                   ஹையய்ய யய்யய் யய்ய

                       இசை    சரணம் - 2

பெண்       லயிச்சானா லயிச்சானா

பெ குழு    இல்ல லவங்கம் லவஙகம் கடிச்சானா

பெண்       இனிச்சானா இனிச்சானா

பெ குழு    வாய் மடலில் கடல திணிச்சானா

ஆண்         மொழுக்கானா மொழுக்கானா
                   நல்ல பழுத்து பழுத்து தளுக்கானா

பெ குழு    ஓ ஹோ...

ஆண்         எழச்சானா கொழச்சானா
                   ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழச்சானா

பெண்        நீ செங்கிஸ்தானா ( ம்... )
                   இனி உன் கிஸ் தானா ( ம்... )
                   நான் மங்குஸ்தானா
                   உன் கையில் கஜகிஸ் தானா

பெ குழு    ரபப்பிலாதி ரபப்பிலாதி
                   தும்பதுவஹதி
                   கலப்பியானி கலப்பியானி
                   ரக்‌சஹுமீதி

ஆண்        இருக்கானா இடுப்பிருக்கானா
                   இல்லையானா இலியானா
                   உன் இடை தானா இன்பக் கடை தானா
                   மெல்லிடை தாண்டி குடை தானா

பெ குழு    அட எக்கனி முக்கனி முகடு
                   நான் குத்தா நாகத் தகடு
                   ஓன் ஒதட்டுக்குள் எத்தன ஒதடு
                   ஒண்ணு குடுக் குடு

ஆண்        அடி அஞ்சன மஞ்சன மயிலு
                   நீ கஞ்சஞ்சங்கா ரயிலு
                   ஓன் இடுப்பே ஆறாம் வெரலு
                   நீ கிலுக் கிலு...

                   ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி
                   மல்லி வாச மல்லி
                   ஓம் மேனி வெங்கல வெள்ளி

பெண்       சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி
                   கன்னம் கிள்ளி வெளையாட வந்தவன் கில்லி

ஆ குழு    ஹோ...
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு